டுடே ஸ்பெஷல் டே! தாயிற் சிறந்த கோவிலும் இல்லை! அதிகாலையிலேயே அம்மாவிடம் ஆசி வாங்கிய அன்பில் மகேஷ்!
சென்னை: பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னர் தனது தாயாரிடம் ஆசி பெற்றிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அதேபோல் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களிலும் மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பிறகே சட்டசபைக்கு சென்றார் அன்பில் மகேஷ்.

ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும், புதிய அறிவிப்புகளும் வெளியாகும்.
எந்தெந்த துறைகளில் மானியக் கோரிக்கை நடைபெறுகிறதோ அந்தந்த நாட்களில் அமைச்சர்களுடைய ஆதரவாளர்கள் சென்னையில் திரண்டு வாழ்த்துக் கூறுவார்கள்.
அமைச்சர்களும் சொந்த மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் கட்சிக்காரர்களுக்கு மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது சென்னையில் தடபுடல் விருந்து வைப்பார்கள்.
இதனிடையே பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறும் நிலையில், அடுத்த ஓராண்டுக்கான பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
இதையொட்டி அதிகாலையிலேயே தனது அம்மாவிடம் ஆசிபெற்ற அவர் அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலிருந்து வந்திருந்த கட்சிக்காரர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றுக்கொண்டார்.
அதேபோல் சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகே சட்டசபைக்குள் சென்று அமர்ந்தார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications