5 ஆண்டுகளில் 2-வது முறையாக அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்!
சென்னை: அதிமுகவில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 2-வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மீண்டும் நீக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த உடனேயே தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால் சில மாதங்களிலேயே அப்பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை சசிகலா ஏற்க திட்டமிட்டிருந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக, சசிகலா தலைமைக்கு எதிராக அதிமுகவில் தர்மயுத்தம் நடத்தினார். இதனையடுத்து அப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, ஓபிஎஸ் வசம் இருந்த அதிமுகவின் பொருளாளர் பதவியை முதலில் பறித்தார். திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராகவும் சசிகலா நியமித்தார்.

இதன்பின்னர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதன்பின்னர் காட்சிகள் மாறின; அதிமுகவில் இபிஎஸ் தலைமை உருவானது; அந்த தலைமையுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்தார். அதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.
தற்போது அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். அவருடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் 2-வது முறையாக நீக்கப்பட்டுள்ளார்.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்?












Click it and Unblock the Notifications