தமிழகத்திலும் பெட்ரோல் விலை சதமடிக்கிறது; 1லி. ரூ99.99க்கு விற்பனை- நகரங்களில் இன்றைய விலை நிலவரம்!
சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100 ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி, நாமக்கல், கிருஷ்ணகிரியில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ99.99 ஆக உயர்ந்துள்ளது.
5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களின் போது பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதல் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து கொண்டே வருகின்றன.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயராதது முக்கியமான நிகழ்வாகிவிட்டது. தமிழகத்திலும் பெட்ரோல் விலையானது ரூ1,00ஐ நெருங்கிவிட்டது. தமிழகத்தில் மிக அதிகபட்சமாக இன்று கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் நீலகிரியில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ99.99 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தின் இதர நகரங்களில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம்:
கடலூர்- ரூ 99.84;
நாகை- ரூ99.59
ராமநாதபுரம்- ரூ99.50
தருமபுரி- ரூ99.50
திருவண்ணாமலை- ரூ99.48
வேலூர்- ரூ99.41
அரியலூர்- ரூ99.26
திண்டுக்கல்- ரூ99.25
கன்னியாகுமரி - 99.25
சென்னை- ரூ98.41
கோவை- ரூ98.61
காஞ்சிபுரம்- ரூ 98.81
கரூர்- ரூ 98.43
மதுரை- ரூ98.71
பெரம்பலூர்- ரூ99.10
புதுக்கோட்டை- ரூ99.13
சேலம்- ரூ98.96
சிவகங்கை- ரூ99.12
தேனி- ரூ99.22
தஞ்சாவூர்- ரூ99.07
திருவாரூர்- ரூ99.12
திருச்சி- ரூ98.88
திருநெல்வேலி- ரூ98.90
திருப்பூர்- ரூ98.59
திருவள்ளூர்- ரூ98.21
தூத்துக்குடி- ரூ98.48
விழுப்புரம்- ரூ99.18
விருதுநகர்- ரூ99.14
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications