உலகத் தமிழ் தூதரே! உத்தம தலைவரே! சஞ்சீவியே... பிரதமர் மோடியை வரவேற்று பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்
சென்னை: பிரதமர் மோடிக்கு உலகத் தமிழ் தூதரே என புதிய அடைமொழி வழங்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
பிரதமர் மோடி இன்று தமிழகம், புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் பாஜகவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களிலும் மோடி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பொன். ராதாகிருஷ்ணன் அடுத்தடுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவுகள்:
செல்லும் திசையெங்கும் தமிழின் பெருமையை பேசும் உலகத்தமிழ் தூதரே! வருக..வருக!! #TNWelcomesModi
தம் மக்கள் சேவைக்கென அரசியல் செய்வோர் மத்தியில், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் ஓய்வின்றி உழைக்கும் உத்தம தலைவரே! வருக..வருகவே!

பாரதத்தை உலக மருந்தகமாக உருமாற்றிய சஞ்சீவியே! வருக! வருகவே!!
உலகமே கொரோனா முடக்கத்தில் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது, உலகுக்கே வழிகாட்டும் ஒப்பற்ற முன்னெடுப்புகள் எடுத்த உன்னத தலைவரே! @narendramodi வருக! வருகவே!
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications