உஷார்! சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின்சாரம் இருக்காது.. 'பவர் கட்' லிஸ்ட் இதோ!
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். பராமரிப்பு பணிகளுக்காகக் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னை நகரில் சில முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்ரவரி 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அம்பத்தூர்: திருவேற்காடு புளியம்பேடு சாலை, நீதிபதிகள் காலனி, தண்டலம், பெரிய தெரு மற்றும் ராஜாஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பெரம்பூர்: செம்பியம் காவிரி 1 முதல் 8வது தெரு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, செம்பியம் முழுப் பகுதி, பெரம்பூர் நெடுஞ்சாலை, கொடுங்கையூர், ஜி.என்.டி சாலை, காந்தி நகர், பி.பி. சாலை, மாதவரம் மற்றும் மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications