அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் : ஆளுநர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் துணை வேந்தர் பதிவியில் நீடிப்பார் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்,

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இனறு வெளியிட்டுள்ள உத்தரவில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம் செய்யப்படுகிறார்.

R. Velraj Appointed as Vice Chancellor of Anna University: Governor

வேல்ராஜ் 33 வருட அனுபவம் பெற்றவர். 193 ஆய்வு கட்டுரைகளை 53 தலைப்புகளில் வெளியிட்டுள்ளார். அதில் 23 கட்டுரைகள் சர்வதேச கட்டுரைகள் ஆகும்,

அண்ணா பல்கலைக்கழகத்தில் எரிசக்தி இயக்குனராக பணியாற்றி வந்தவர் வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்ராஜ் மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+