Raksha Bandhan Wishes: ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்! ராக்கி கட்டியாச்சா?
என் வாழ்க்கையில் பாதி தோழியாகவும், பாதி தாயாகவும் இருக்கும் என் இனிய உடன்பிறப்புக்கு வாழ்த்துக்கள்.

ஆண்டுகள் ஆயிரம் வாழ ஆசை எனக்கு, காரணம் அன்னைக்கு அடுத்து அன்பு செலுத்த என் தங்கை நீ இருக்கிறாள், என்ற நம்பிக்கையோடு..

அண்ணன் தங்கை உறவென்பது, வெறும் கையில் கட்டும், மட்டும் அல்ல.. அது இதயத்தால் கட்டப்பட்டது..

அண்ணனை விட சிறந்த துணை யாரும் இல்லை. தங்கையை விட சிறந்த தோழி யாரும் இல்லை. ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்..

அன்பான அண்ணாவுக்கு
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்!
நம் இருவருக்கும் இடையில்
உள்ள பாசம், ஒருபோதும்
குறையாமல் எப்போதும்
நிலைத்திருக்கட்டும்

அப்பாவாக என்னை காக்கும்
என் அண்ணனுக்கு
இனிய ரக்ஷா பந்தன்
நல்வாழ்த்துக்கள்

அம்மாவின் அன்பையும்
அப்பாவின் பாதுகாப்பையும்
ஒரே இடத்தில்
பெற முடியுமானால்
அது அண்ணனிடம் மட்டுமே
இனிய ரக்ஷா பந்தன்
வாழ்த்துக்கள் அண்ணா!!













Click it and Unblock the Notifications