ஆஹா.. வைகோவை பார்த்து எஸ்.வி.சேகர் கேட்டாரே ஒரு கேள்வி!
வைகோவின் கருத்துக்கு எஸ்வி சேகர் வினா எழுப்பி உள்ளார்.
Recommended Video

சென்னை: 3 பெண்களை பஸ்சில் எரித்து கொன்றவர்களை விடுதலை செய்தது குறித்த வைகோவின் கருத்துக்கு எஸ்வி சேகர் வினா எழுப்பி உள்ளார்.
சமீபத்தில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றவாளிகள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்த விடுதலைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தன. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரும் இன்னமும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.
ஆனால் ஆளுநர் இதற்கு மட்டும் விடுதலை அளிக்க ஒப்புதல் அளித்தது சர்ச்சையாகியுள்ளது. இந்த 3 பேரின் விடுதலை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவிக்கையில், "மூன்று தமிழ் பெண்களை கொன்றவர்களை விடுதலை செய்தது தவறு", என்று கூறியிருந்தார்.
மூன்று தமிழ் பெண்களை கொன்றவர்களை விடுதலை செய்தது தவறு :வை கோ.
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 4, 2018
சரியான கருத்து. ராஜீவ் கொலையில் உடன் கொல்லப்பட்ட 14 பேரும் தமிழர்களா 😭 இல்லை பாகிஸ்தான்காரர்களா ⁉️⁉️
வைகோவின் இந்த கருத்துக்கு பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் ட்விட்டரில் கேள்வி ஒன்றினை எழுப்பி உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "மூன்று தமிழ் பெண்களை கொன்றவர்களை விடுதலை செய்தது தவறு: வை கோ. சரியான கருத்து.
ராஜீவ் கொலையில் உடன்கொல்லப்பட்ட 14 பேரும் தமிழர்களா இல்லை பாகிஸ்தான்காரர்களா என்று குதர்க்கமாக கேட்டுள்ளார் எஸ்.வி.சேகர். இப்படியே மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுட்டே இருந்தா, பிறகெப்படி...!??
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications