'விபச்சாரி' என்று சொன்ன புருஷன் கொலை.. 'குற்றமல்ல' என்று சுப்ரீம் கோர்ட் மாஸ் தீர்ப்பு!
கணவனை கொன்ற மனைவிக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனையை குறைத்துள்ளது.
சென்னை: விபச்சாரி...ன்னு சொன்ன புருஷனை கொலை செய்த சம்பவம் குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட் தமிழக வழக்கு ஒன்றில் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஷாக் தரும் வகையில் கொலை ஒன்று நடந்தது. கட்டின கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்தார். அவரது உடலை ரெண்டு பேரும் காருக்குள் தூக்கி போட்டு, ஒரு காட்டு பகுதிக்குள் எடுத்த சென்று எரித்தும் விட்டனர்.
இது சம்பந்தமாக கள்ளக்காதலர்கள் கைது செய்யப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு விசாரணை நடைபெற்று மாவட்ட செசன்ஸ் ரெண்டு பேருக்கும் தண்டனை தந்தது.

நீதிபதிகள் தீர்ப்பு
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனால் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இது சம்பந்தமான வழக்கு நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சொன்னதாவது:

மனைவி, மகள்
"கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று அழைத்ததால்தான் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி இருக்கிறார். நமது சமுதாயத்தை பொறுத்தவரை தன்னை விபச்சாரி என்று அழைப்பதை எந்த பெண்ணுமே ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி இருக்கும்போது, தன்னை விபச்சாரி என்று சொன்னதோடு,தனது மகளையும் விபச்சாரி என்று சொன்னதால்தான் பெண்ணுக்கு ஆத்திரம் ஏற்பட்டு, ஆவேசத்தில் கொலையே செய்திருக்கிறார்.

10 ஆண்டு ஜெயில்
அதனால் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. அதே நேரத்தில் இதை மரணத்தை ஏற்படுத்திய குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் என்பதால், கீழ்க்கோர்ட்டு இவர்கள் 2 பேருக்கு அளித்த தண்டனையை குறைத்து 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்தார்கள்.

பரபரப்பு தீர்ப்பு
ஏற்கனவே கள்ள உறவு தவறில்லை என்று தீர்ப்பளித்து நாட்டையே அதிர்வுக்குள்ளாக்கிய நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டது குற்றம் இல்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு திரும்பவும் பரபரப்பாக்கி உள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications