சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வரும் 23ம் தேதி வரை 8 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி இன்று உத்தரவிட்டார். அதோடு உடல் நலனை குறிப்பிட்டு ஜாமீன் கோரப்பட்டு இருந்த செந்தில் பாலாஜியின் மனுவை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
Jun 16, 2023, 11:45 am IST
செந்தில் பாலாஜி கைதுக்கு ஸ்டாலின் ஏன் பதற்றப்படுகிறார்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி!
Jun 16, 2023, 11:43 am IST
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை - காவேரி மருத்துவமனை
ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் கண்காணிப்பு
இதய நிபுணர்கள் குழுவினர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கின்றனர் - மருத்துவமனை
Jun 16, 2023, 11:15 am IST
செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் நிறுத்தம்.. 3 நாளுக்கு பிறகே பைபாஸ் சர்ஜரி- என்ன காரணம்?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை
செந்தில் பாலாஜி 3 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்
3 நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகே அறுவை சிகிச்சை செய்ய முடிவு
நேற்று இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி
Jun 16, 2023, 7:35 am IST
செந்தில் பாலாஜி வகித்த துறைகள் இரண்டு அமைச்சர்களுக்கு மாற்றம்
Jun 16, 2023, 7:34 am IST
தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதல் இலாக்காக்கள் ஒதுக்கீடு
Jun 16, 2023, 7:33 am IST
அமைச்சர்கள் துறை மாற்றம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்
Jun 16, 2023, 7:33 am IST
முதல்வர் அளித்த கடிதத்தின் மீது ஆளுநர் இன்று நடவடிக்கை எடுக்க வாய்ப்பு
Jun 15, 2023, 9:32 pm IST
காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி!
Jun 15, 2023, 9:31 pm IST
ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
Jun 15, 2023, 9:28 pm IST
காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார் செந்தில் பாலாஜி
காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்க்சை அளிக்க ஏற்பாடு
ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டது
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணை- நீதிபதி
நீதிமன்றக் காவல் தொடர்பான வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்- நீதிபதி அல்லி
Jun 15, 2023, 11:56 am IST
செந்தில் பாலாஜிக்கு விசாரணை கைதி எண் 001440 வழங்கப்பட்டுள்ளது- புழல் சிறை நிர்வாகம்
Jun 15, 2023, 11:50 am IST
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார்
செந்தில் பாலாஜியை சந்தித்த பிறகு கண்ணதாசன் செய்தியாளர்களிடம் பேசினார்
செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறினார்- கண்ணதாசன்
அமலாக்க துறையினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாக செந்தில் பாலாஜி கூறினார்- கண்ணதாசன்
கைது செய்த போது இழுத்துச் சென்றதாகவும் அப்போது தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்- கண்ணதாசன்
தன்னை தாக்கிய அதிகாரிகள் பெயரையும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்- கண்ணதாசன்
மாநில மனித உரிமை ஆணையத்திற்கு தாமாக சென்று விசாரணை நடத்த உரிமை உள்ளது- கண்ணதாசன்
READ MORE
7:28 AM, 14 Jun
கரூரில் பல்வேறு இடங்களில் போலீஸ் குவிப்பு
7:29 AM, 14 Jun
தீவிர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதி
7:30 AM, 14 Jun
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
7:31 AM, 14 Jun
செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனைக்கு பின் தெரியவரும்: என்.ஆர்.இளங்கோ
7:32 AM, 14 Jun
பாஜகவின் உருட்டல், மிரட்டலுக்கு திமுக அஞ்சாது: உதயநிதி
7:32 AM, 14 Jun
அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தி உள்ளனர்- அவரிடம் பேசினேன்: உதயநிதி
7:32 AM, 14 Jun
மிசாவையே பார்த்தவர்கள்- எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம்: உதயநிதி ஸ்டாலின்
7:33 AM, 14 Jun
அமைச்சர் செந்தில் பாலாஜியை மன உளைச்சலுக்குள்ளாக்கவே அமலாக்கத்துறை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது - அமைச்சர் ரகுபதி
7:33 AM, 14 Jun
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- சீமான் கண்டனம்
7:34 AM, 14 Jun
செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வேண்டும்: சீமான்
7:36 AM, 14 Jun
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது அப்பட்டமான அடக்குமுறை: சீமான்
#WATCH | Tamil Nadu Electricity Minister V Senthil Balaji breaks down as ED officials took him into custody in connection with a money laundering case and brought him to Omandurar Government in Chennai for medical examination pic.twitter.com/aATSM9DQpu
ரத்த அழுத்தம், நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி
7:42 AM, 14 Jun
செந்தில் பாலாஜியை கைது செய்தது ஜனநாயகப் படுகொலை- கே.எஸ். அழகிரி
7:42 AM, 14 Jun
செந்தில் பாலாஜியை நள்ளிரவில் ஏன் கைது செய்ய வேண்டும்? : கே.எஸ். அழகிரி
7:43 AM, 14 Jun
செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனையில் துணை ராணுவம் குவிப்பு
7:51 AM, 14 Jun
சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை
7:51 AM, 14 Jun
கரூரில் பல்வேறு இடங்களில் போலீஸ் குவிப்பு- முன்னெச்சரிக்கையாக இருக்க காவல்துறையினருக்கு உத்தரவு
7:52 AM, 14 Jun
செந்தில் பாலாஜி கைது- அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- இ.கம்யூ முத்தரசன்
7:59 AM, 14 Jun
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை அமைச்சர் மா.சு. உடன் இருந்து கண்காணிக்கிறார்
8:01 AM, 14 Jun
அமித்ஷா வந்து சென்ற மறுநாளில் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையால் சந்தேகம்: கே.எஸ்.அழகிரி
8:02 AM, 14 Jun
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்சகட்டம்: கே.எஸ்.அழகிரி
8:05 AM, 14 Jun
செந்தில் பாலாஜி கைது- கொடுங்கோன்மை ஆட்சி நடக்கிறது: சீமான்
8:21 AM, 14 Jun
செந்தில் பாலாஜியை சந்திக்க தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் வருகை
8:21 AM, 14 Jun
செந்தில் பாலாஜி கைது- விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம்
8:23 AM, 14 Jun
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் அமைச்சரவையில் மாற்றம்- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
8:25 AM, 14 Jun
எந்த அடக்குமுறையையும் பழிவாங்கலையும் எதிர்கொள்ள திமுக தயங்காது: அமைச்சர் பொன்முடி
8:43 AM, 14 Jun
அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு உச்சபட்ச சிகிச்சை உறுதிப்பட வேண்டும். எனவே AIIMS குழு சென்னைக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது என் கருத்து- பாஜக எச்.ராஜா
அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு உச்சபட்ச சிகிச்சை உறுதிப்பட வேண்டும். எனவே AIIMS குழு சென்னைக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது என் கருத்து.
— Dr. Aseervatham Achary / முனைவர். ஆசீர் ஆச்சாரி (@AseerAchary) June 14, 2023
8:50 AM, 14 Jun
கரூர் பேருந்து நிலையம் அருகே போலீஸ் குவிப்பு
#WATCH | Karur, Tamil Nadu: Heavy security deployment near Karur bus stand after ED has taken Tamil Nadu Electricity Minister Senthil Balaji into custody pic.twitter.com/M3VL8yb7U9
TN Minister Senthil Balaji Arrest News and Health Updates (செந்தில் பாலாஜி கைது மற்றும் உடல்நிலை விவரம்) LIVE: Check Out the LIVE News Updates on Senthil Balaji Arrest News after ED Raid, his Current Health Condition, Political Leaders Reaction and much more at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.