பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் பாலியல் புகார்.. 3 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு
சென்னை: பெரியகுளம் சட்டசபை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் கதிர்காமு மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் கதிர்காமு மீது பாலியல் பலாத்கார புகாரை அளித்ததன் பேரில் 3 பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கதிர்காமு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எங்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பதால், இதுபோன்ற புகார்களை பரப்புகிறார்கள். எந்த புகாராக இருந்தாலும் சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன்.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் இருவரும் எனக்கு எதிராக பொய் புகார்களை பரப்பி வருகிறார்கள். இவ்வாறு கதிர்காமு தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுடன், ஏப்ரல் 18ம் தேதி பெரியகுளம் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications