சென்னைவாசிகளுக்கு நல்ல செய்தி... புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்கலாம்
இன்று முதல் புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரிட்டர்ன் டிக்கெட் பெற முடியாது என்றும் கூறியுள்ளது.
சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் இன்று முதல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரிட்டர்ன் டிக்கெட் பெற முடியாது என்றும் கூறியுள்ளது.
கூட்ட நெரிசல் குறைவான நேரத்தில் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை அனைவரும் செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் ரயில் சேவை போக்குவரத்து படிப்படியாக அளிக்கப்பட்டு வந்தது.
மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் சேவை ஏற்கனவே ஆரம்பமான நிலையில் புறநகர் ரயில் சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள்,பெண்கள் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த தெற்கு ரயில்வே அனுமதி அளித்தது, இதையடுத்து தனியார் மற்றும் ஊடகத் துறையினரும் ரயிலில் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் இன்று முதல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரிட்டர்ன் டிக்கெட் பெற முடியாது என்றும் கூறியுள்ளது.
கூட்ட நெரிசல் குறைவான நேரத்தில் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை அனைவரும் செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications