தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா தொற்று அப்டேட்...சென்னை தொடர்ந்து முதலிடம்!!
சென்னை: தமிழகத்திலேயே இன்று சென்னையில் அதிகபட்சமாக 1288 பேருக்கும், கோவையில் 397 பேருக்கும், செங்கல்பட்டில் 343 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் 240 பேருக்கும், திருவள்ளூரில் 226 பேருக்கும், திருப்பூரில் 159 பேருக்கும், நாமக்கல்லில் 148 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 147 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், கடலூரில் 150 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக இன்னும் 13,446 பேரும், கோவையில் 4,746 பேரும், செங்கல்பட்டில் 2,481 பேரும், சேலத்தில் 2,237 பேரும், தஞ்சாவூரில் 1,221 பேரும், திருவள்ளூரில் 1,621 பேரும், திருப்பூரில் 1,118 பேரும், நாமக்கல்லில் 1,050 பேரும், ஈரோட்டில் 1,063 பேரும், கடலூரில் 1,230 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில்தான் 1,79,424 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இங்கு 38,807 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்து கோவையில் 36,332 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சேலத்தில் 22,706 பேருக்கும், தேனியில் 15,490 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
மாநிலத்திலேயே இன்று குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேருக்கும், தென்காசியில் 14 பேருக்கும், விருதுநகரில் 20 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் மாநிலம் முழுவதும் 44,197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications