டெங்கு காய்ச்சல் பாதிப்பு: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
பொதுவாக மழைக்காலங்களில் பல்வேறு காய்ச்சல்கள் பரவுவது வழக்கம். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவன் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்ததால் டெங்கு காய்ச்சலும் பரவ தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும் வரும் 16-ந் தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட்டோருடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவும் இருக்கிறார்.
-
"ஓவர் திங்கிங் உங்களை மெதுவாக அழிக்கிறதா?... இந்த 5 விஷயங்களை செய்தால் வாழ்க்கையே மாறலாம்!" -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
30ஐ தொட்டதும் சட்டென உடல் எடை ஏறுதா? காரணம் இதுதான்! பலருக்கும் தெரியாத உண்மை -
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications