ஸ்டாலின் தந்த ரியாக்சன்.. சட்டென எழுந்த எடப்பாடி.. ஆளுநர் ரவி கிளம்புறப்ப இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: இன்று சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர். என் ரவி பாதியில் வெளியேறிய போது முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்சனும்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சனும் பெரிய அளவில் கவனம் பெற்றது.
இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை பாதியில் நிறுத்தினாலும்.. அவர் சட்டசபையை விட்டு வெளியேறாமல் அமர்ந்து இருந்தார். கடைசி வரையில் அமர்ந்து இருந்தும் எப்போது சபாநாயகர் ஆளுநர் ரவிக்கு நேரடியாக பதிலடி கொடுக்க தொடங்கினாரோ அந்த நொடி.. தேசிய கீதம் வாசிக்கும் முன் ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
ஆளுநர் ரவி பேச்சு: எதிர்பார்த்தபடியே இன்று தமிழ்நாடு சட்டசபை பரபரப்புடன் கூடியது. ஆளுநர் ரவி உரையில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு நிலவி வந்தது. அதன்படியே இந்த மாதம் நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.
என்ன சொன்னார்?: சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.

அதாவது சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.
வெளியேறினார்: இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை பாதியில் நிறுத்தினாலும்.. அவர் சட்டசபையை விட்டு வெளியேறாமல் அமர்ந்து இருந்தார். ஆனால் கடைசி வரையில் அமர்ந்து இருந்தும் எப்போது சபாநாயகர் ஆளுநர் ரவிக்கு நேரடியாக பதிலடி கொடுக்க தொடங்கினாரோ அந்த நொடி.. தேசிய கீதம் வாசிக்கும் முன் ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
முக்கியமாக சாவக்கார், கோட்ஸே வழியில் வந்தவர்கள் நீங்கள் என்று சபாநாயகர் அப்பாவு சொன்னதும் ஆளுநர் ரவி வெளியேறினார்.
ரியாக்சன் டிரெண்ட்; இன்று சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர். என் ரவி பாதியில் வெளியேறிய போது முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்சனும்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சனும் பெரிய அளவில் கவனம் பெற்றது.
ஆளுநர் ரவி வெளியேறிய போது.. அதை பற்றி கவலையின்றி முதல்வர் ஸ்டாலின் லேசாக சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தார். ஆனால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.. என்ன இவர் வெளியேறுகிறார் என்பது போல பதறி சட்டென மரியாதை தருவது போல எழுந்து நின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications