சென்னையில் சீனா அதிபர் ஜின்பிங்- விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு
Recommended Video
சென்னை: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா அதிபர் ஜின்பிங் சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜின்ன்பிங்குக்க்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீனா அதிபர் ஷி ஜின்பிங் இன்றும் நாளையும் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இப்பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படாது.

இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். சீனாவுக்கும் தமிழகத்துக்கும் குறிப்பாக மாமல்லபுரத்துக்குமான உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக நீடிக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த தமிழகமுமே சீனா அதிபரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இரு தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து சுற்றுலா நகரமான மாமல்லபுரம் புதிய பொலிவுடன் திகழ்கிறது.

சென்னை முதல் மாமல்லபுரம் வரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சீனா அதிபர் ஜின்பிங்குக்கு சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரையில் சிறப்பான வரவேற்பளிக்க தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளன. இச்சரித்திர நிகழ்வை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications