அங்கிட்டு ஆம்பன் புயல் பேயாட்டம் போட்டாலும் 12 நகரங்களில் சதமடித்து வறுவல் போட்ட வெயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் கரையை கடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தின் சென்னை உட்பட 12 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக கொளுத்தி வறுத்தெடுத்துவிட்டது.
Recommended Video
'Heat Will Increase' - Tamilnadu Weatherman and IMD Weather Update
வங்கக் கடலில் மையம் கொண்ட சூப்பர் புயல் ஆம்பன் தமிழகத்தில் திடீரென மழையையும் கொடுத்தது; உக்கிர வெயிலுக்கும் காரணமாக இருந்தது. இந்த ஆம்பன் புயல் இன்று மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே கரையை கடந்துவிட்டது.

இதனால் ஒடிஷா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் ஆம்பன் உக்கிர தாண்டவமாடியது. அதேநேர்த்தில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 நகரங்களில் வெயில் வெளுத்துக் கட்டி வேகவைத்துவிட்டது.
தமிழகத்தில் 12 நகரங்களில் சதமடித்த வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்)
- சென்னை- 108 டிகிரி
- கடலூர்- 107 டிகிரி
- தருமபுரி- 101 டிகிரி
- நாகப்பட்டினம்- 104 டிகிரி
- நாமக்கல்- 100 டிகிரி
- பாளையங்கோட்டை- 100 டிகிரி
- பரங்கிப்பேட்டை - 105 டிகிரி
- புதுச்சேரி- 106 டிகிரி
- சேலம்- 102 டிகிரி
- திருத்தணி -108 டிகிரி
- தூத்துக்குடி- 100 டிகிரி
- வேலூர் -107 டிகிரி
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications