பெஞ்சல் புயல்! திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம்! தென் மாவட்டத்தினர் சென்னை வர புது ரூட்!
சென்னை: பெஞ்சல் புயலால் தேசிய நெடுஞ்சாலைகளி்ல் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர இந்த ரூட்டை பிடித்தால் வந்துவிடலாம்.
பெஞ்சல் புயல் காரைக்கால் டூ மகாபலிபுரம் இடையே கடந்த நவம்பர் 30ஆம் தேதி கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் அதீத மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அந்த வகையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வருவோர் இந்த தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த சாலையில் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை வருவோர் திருவண்ணாமலை வழியாக திண்டிவனம் புறவழிச்சாலையில் பயணித்தால் தேசிய சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வந்தடையலாம்.
அதாவது அந்த தேசிய நெடுஞ்சாலையில் மேற்கண்ட இரு கிராமங்களுக்கான சாலைதான் துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற சாலைகள் நன்றாக இருப்பதால் திண்டிவனம் புறவழிச்சாலையை பிடித்தால் சென்னைக்கு வரும் தேசிய நெடுஞ்சாலையை அடையலாம்.
அதாவது திருச்சி மார்க்கமாக சென்னைக்கு வருவோர் ஆசனூர், இளவனாசூர்,திருக்கோயிலூர், திருவண்ணாமலை, செஞ்சி வந்தால் திண்டிவனம் புறவழிச்சாலை வந்துவிடும். அதன் வழியாக சென்னையை அடையலாம்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications