தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74
சென்னை: தமிழகத்தில் டெல்லி மதமாநாட்டில் பங்கேற்ற 5 பேர் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா படுவேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 46 பேரை கொரோனா பலி கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இதில் டெல்லி மதமாநாட்டில் பங்கேற்று திரும்பிய 5 பேரும் அடங்குவர். டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் 3 பேரும் மதுரையில் 2 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திருவண்ணாமலை, சென்னை மருத்துவமனைகளில் தலா ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications