ஓவர் ஆட்டம்.. திருவாரூர் முருகனுக்கு எய்ட்ஸ் இருக்காம்.. விரைந்து பிடிக்க போலீஸ் தீவிரம்
கொள்ளை கும்பல் தலைவன் முருகனை போலீசார் தேடி வருகிறார்கள்
Recommended Video
சென்னை: லலிதா ஜுவல்லரி திருட்டில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகனுக்கு எய்ட்ஸ் நோயாம்! வேனுக்குள்ளேயே திரிவாராம்.. எப்படியோ இன்று இரவுக்குள் முருகனை பிடித்து விடுவதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லலிதா ஜுவல்லரியில் கிலோ கணக்கில் நகை கொள்ளை சம்பவம் நடந்ததும், இதில், வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றே சந்தேகித்தனர்.

சுவரில் இருந்த ஓட்டை, கொள்ளை போன கிலோ கணக்கு நகைகள் இவைகளை வைத்து, வடமாநிலத்தை சேர்ந்தவர்களே என்று பலமாக யூகித்தனர்.
ஆனால், சிசிடிவி காட்சியில் நடமாடிய 2 பேரின் செருப்பு வைத்தே, இவர்கள் நம்ம ஊர் காரர்கள்தான், வடமாநிலம் இல்லை என்பதை முடிவு செய்தனர். அதேபோல, கால்நிறமும் வடமாநிலத்தவர் போல இல்லை. இதுதான் போலீசாருக்கு கிடைத்த முதல் துப்பு!
இதன்பிறகுதான் தனிப்படை அமைத்து கொள்ளையன் மணிகண்டன் சிக்கியது. இதற்கெல்லாம் மூலகாரணம் முருகன்தான் என்று சொல்லி, கொள்ளையடிக்கும் டெக்னிக்குகளை போலீசாரிடம் கக்கி வருகிறான். எப்பவுமே வேனில்தான் சுற்றி வருவானாம் முருகன்.
எப்போது பெரிய அளவு கொள்ளை நடந்தாலும், ஒவ்வொருமுறையும் தனது சொந்த ஊரான சீராத்தோப்புக்கு வந்து சொந்தக்காரர்களுக்கு தேவையான பணத்தை தந்துவிட்டு போவானாம்.
முருகனுக்கு இப்போது உடம்பு சரியில்லையாம்... எய்ட்ஸ் இருக்கிறதாம்.. எப்படியும் இன்று பிடித்துவிடுவோம் என்று போலீசார் தரப்பில் உறுதி தெரிவித்துள்ளனர். முருகன் சிக்கனால்தான் மற்ற சங்கதிகள் எல்லாம் வெளியே வரும்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications