கடும் எதிர்ப்புகளுக்கிடையே விளவங்கோடு தொகுதி காங். வேட்பாளராக விஜயதாரணி அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இறுதி கட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் விளவங்கோடு, வேளச்சேரி, மயிலாடுதுறை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயதாரணிக்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி
விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி - ஜே.எம்.எச்.ஹஸ்ஸான் போட்டியிடுகிறார். மயிலாடுதுறையில் ராஜகுமாரும், குளச்சல் - பிரின்சும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள்:-
- விளவங்கோடு - விஜயதாரணி
- வேளச்சேரி - ஜே.எம்.எச்.ஹஸ்ஸான்
- மயிலாடுதுறை - ராஜகுமார்
- குளச்சல் - பிரின்ஸ்
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications