மீண்டும் கனிமொழி வெல்வாரா? தூத்துக்குடி தொகுதியை அள்ள போவது யார்? பாஜகவை முந்துமா அதிமுக? ஒரே ஆர்வம்
சென்னை: ஸ்டார் தொகுதியான தூத்துக்குடியை மீண்டும் கனிமொழி வெல்வாரா? அதிமுக, பாஜகவின் ஓட்டு வங்கி எப்படியிருக்க போகிறது என்ற எதிர்பார்ப்புகள் தற்போது ஏற்பட்டு வருகின்றன.
2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்று தூத்துக்குடி. முந்தைய திருச்செந்தூர் தொகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக தூத்துக்குடி தொகுதி உருவாக்கப்பட்டது.

இந்துக்கள்: இந்த தூத்துக்குடி தொகுதியில் இந்துக்கள் 72 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 21 சதவீதமும், முஸ்லிம்கள் 7 சதவீதமும் உள்ளனர். நாடார் சமூகத்தினர், பட்டியலினத்தவர் அதிகமாக உள்ளனர்.. இதில், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு நாயுடு சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.
இந்த முறை, திமுக எம்பி கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட்டுள்ளார். கடந்த முறை தேர்தலிலும், இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார் கனிமொழி.. அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன், நாம் தமிழர் கட்சியின் ரொவினா ரூத் ஜென் ஆகியோர் தூத்துக்குடியில் போட்டியிட்டுள்ளனர்.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 பேரவை தொகுதிகளையும் ஒருங்கிணைத்துள்ளது. 2009, 2014, 2019 என 3 எம்பி தேர்தலை இந்த தொகுதி சந்தித்துள்ளது. தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி லோக்சபா தொகுதியானது இந்திய அரசியலில் செல்வாக்கு மிக்க தொகுதியாக விளங்குகிறது.
பொதுத் தேர்தல் 2009
தி.மு.க எஸ்.ஆர்.ஜெயதுரை 311,017
அதிமுக சிந்தியா பாண்டியன் 234,368
தே.மு.தி.க எம்.எஸ்.சுந்தர் 61,403
பா.ஜ.க எஸ்.சரவணன் 27,013
பி.எஸ்.பி இ.பா.ஜீவன்குமார் 6,737
பொதுத் தேர்தல் 2014
அதிமுக ஜே.ஜெயசிங் 366,052
தி.மு.க பி.ஜெகன் 242,050
ம.தி.மு.க எஸ். ஜோயல் 182,191
INC சண்முகம் 63,080
ஆம் ஆத்மி மு. புஷ்பராயன் 26,476
பொதுத் தேர்தல் 2019
தி.மு.க கனிமொழி கருணாநிதி 563,143
பா.ஜ.க தமிழிசை சௌந்தரராஜன் 215,934
AMMK மு. புவனேஸ்வரன் 76,866
என்.டி.கே கிறிஸ்டன்டைன் ராஜசேகர் 49,222
எம்.என்.எம் டிபிஎஸ் பொன் குமரன் 25,702
நோட்டா 9,234
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications