நீலகிரி, கோவையில் கொட்டி தீர்த்த கனமழை! நாளையும் தொடருமாம்.. வெதர்மேன் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்திருக்கிறது. நாளையும் கனமழை தொடரும் என வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி பார்சன்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் 384 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

"மலைப்பகுதிகளில் நாளையும் மழை நீடிக்கும். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள், தமிழ்நாட்டு, கர்நாடாக மற்றும் கேரளாவின் மலைப்பகுதிகள் கனமழை பெய்திருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை,
பார்சன்ஸ் பள்ளத்தாக்கு - 384 மி.மீ
அவலாஞ்சி - 215 மி.மீ
ஓவேலி ARG - 107 மி.மீ
எமரால்டு - 94 மி.மீ
நெல்லியம் - 94 மி.மீ
பந்தலூர் - 93 மி.மீ
முக்கூர்த்தி அணை - 90 மி.மீ
வென்ட்வொர்த் எஸ்டேட் - 90 மி.மீ
தேவாலா - 87 மி.மீ
நடுவட்டம் ஏஆர்ஜி - 85 மி.மீ
அப்பர் பவானி - 74 மி.மீ
கூடலூர் - 71 மி.மீ
மேல் கூடலூர் - 70 மி.மீ
என மழை பதிவாகியிருக்கிறது. அதேபோல கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்த அளவில்
சின்னகல்லார் - 137 மி.மீ
பெரியகல்லார் - 101 மி.மீ
லோயர் நிரர் - 95 மி.மீ
சிறுவானி அணை - 85 மி.மீ
சிறுவானி அடிவாரம் - 73 மி.மீ
சோலையார் - 73 மி.மீ
இது தவிர காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு
ஹேமாவதி அணை நீர்பிடிப்பு பகுதிகள்
கொட்டிகெஹெரா, சிக்மகளூரு - 207 மி.மீ
பனகல், சிக்மகளூரு - 193 மி.மீ
கேஆர்எஸ் அணை நீர்ப்பிடிப்பு
தலைக்காவிரி, கூர்க் - 184 மி.மீ
பாகமண்டலா, கூர்க் - 168 மி.மீ
கெத்முல்லூர், கூர்க் - 155 மி.மீ
கடனூர், கூர்க் - 132 மி.மீ
செம்பேபெல்லூர், கூர்க் - 121 மி.மீ
ஓசூர், கூர்க் - 116 மி.மீ
பிலுகுண்டா, கூர்க் - 114 மி.மீ
கோனிகொப்பா, கூர்க் - 112 மி.மீ
கபினி நீர்ப்பிடிப்பு
வைத்திரி, வயநாடு - 148 மி.மீ
தரியோட், வயண்ட் - 118 மி.மீ
கர்நாடகா
அகும்பே, ஷிமோகா - 185 மி.மீ
ஹுலிகல், ஷிமோகா - 179 மி.மீ
கேரளா
கக்காயம் அணை, கோழிக்கோடு - 140 மி.மீ
என மழை பதிவாயிகிருக்கிறது" என்று வெதர்மேன் பதிவிட்டிருக்கிறார்.
-
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
கோவை சிறுமி கொலை விவகாரத்தில் வித்தியாசமாக பேசிய சேரன்... கிளம்பிய புதிய விவாதம் -
இன்னும் 450-ஐ கூட தொடவில்லை.. 717 டாஸ்மாக்கில் இதுவரை எத்தனை மூடப்பட்டுள்ளது? மந்தமான பணி? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
எரிஞ்சு விழக் கூடாது.. குணமா சொல்லனும்! ரேசன் கடை ஊழியர்களுக்குப் பறந்த உத்தரவு! ஸ்பாட்டில் அமைச்சர் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்! -
தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை! போலீஸ் டிஜிபி பரபரப்பு தகவல்! -
பேய் மழை வெளுத்து வாங்க போகுது.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று டமால் டுமீல் தான்! மெட் அப்டேட்! -
நீலகிரி வெலிங்டன்னில் வேலை.. குரூப் சி பிரிவில் 78 காலியிடங்கள்! 93 ஆயிரம் சம்பளம்












Click it and Unblock the Notifications