ஓட்டு சதவீதம் பறக்குதே.. மாற்றத்தை நோக்கி பயணிக்கும் மக்கள்! எக்கச்சக்க மகிழ்ச்சியில் எல்.முருகன்!
கோவை: மக்கள் மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டனர் மதியத்துக்குள் 40% வாக்குப்பதிவு அதனை வெளிப்படுத்துகிறது எனவும், மக்கள் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களிக்க தொடங்கிவிட்டனர் என அவிநாசி தொகுதி வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன் அன்னூரில் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் வாக்கு பதிவு குறித்து அவிநாசி தொகுதி வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல் முருகன் நேரில் வந்து வாக்குசாவடி முகவர்களை சந்தித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தங்களது வாக்காளர்களை முழுமையாக வாக்கு செலுத்த முனைப்பு காட்டுகிறார்களா என கட்சி நிர்வாகிகளை சந்தித்து கேட்டறிந்தார். மேலும் வாக்கு செலுத்தி விட்டு வந்த மக்களிடம் கலந்துரையாடினார்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன்," மக்கள் காலை முதலை மிக விறுவிறுப்பாக தங்களது ஜனநாயக கடமையான வாக்குகளை செலுத்து வருகின்றனர். அவிநாசி சட்டமன்ற தொகுதியில் 12 மணி அளவில் 40 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது மக்கள் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களிக்க தொடங்கி விட்டனர். இது ஆட்சி இருள் சூழ்ந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மாற்றத்திற்கான ஒரு சமிக்கையாகவே இருப்பதாக" அவர் தெரிவித்தார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications