சென்னையில் இருந்து கொழும்பு சென்ற 16 பேருக்கு கொரோனா- சென்னை விமானங்களுக்கு தடை?
கொழும்பு: சென்னையில் இருந்து கொழும்பு வந்த 16 பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து சென்னையில் இருந்து கொழும்பு வரும் விமானங்களுக்கு தடை விதிப்பது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video
இலங்கையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இதனால் அண்மையில் நாடாளுமன்ற தேர்தலை இலங்கை நடத்தியது.

இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 16 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2918 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் மொத்தம் 2770 பேர் குணமடைந்துள்ளனர். இங்கு கொரோனாவால் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவது குறித்து இலங்கை அரசு பரிசீலிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications