டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாஜ்மஹால் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு.. சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: தாஜ்மஹால் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

டெல்லியில் ஆக்ரா நகரில் உள்ளது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால். இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

A phython found in Delhi Tajmahal

உள்நாட்டு பயணிகள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தாஜ்மஹால் அருகே வாகன நிறுத்துமிடத்தில் 9 அடி நீளத்தில் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதை கண்ட மக்கள் அச்சமடைந்தனர்.

போர்க்களமான நீதிமன்றம்.. போலீஸ்- வழக்கறிஞர்கள் மோதல்.. நீதி விசாரணைக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவுபோர்க்களமான நீதிமன்றம்.. போலீஸ்- வழக்கறிஞர்கள் மோதல்.. நீதி விசாரணைக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு

பின்னர் வாகனங்களை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மலைப்பாம்பை மீட்க வனத்துறை அதிகாரிகள் தாஜ்மஹாலுக்கு விரைந்து அதை பிடித்து சென்றனர்.

English summary
A phython found in Delhi Tajmahal. Forest department caught it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X