பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 1.10 கோடியாக அதிகரிப்பு!
டெல்லி: பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.10 கோடியாக அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை 50 லட்சத்து 14 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த போட்டியில் பாஜக முன்னணியில் உள்ளது.

பாஜக டிவிட்டர் பக்கத்தை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளது.
அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை 4 கோடியே 72 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.
இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, 10 கோடியே 60 லட்சம் பேரால் பின்தொடரப்படுகிறார். இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சுமார் 90 லட்சத்து 4 ஆயிரம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.
பாஜகவின் டிவிட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பாஜகவின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு ஒரு பெரிய மைல் கல் என்றும் அமித் மால்வியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
This is a great milestone for all of us. Thank you. pic.twitter.com/91V6b0gnRa
— Chowkidar Amit Malviya (@amitmalviya) May 11, 2019
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications