மாற்றம் பெறும் இந்திய அஞ்சல்துறை.. லாஜிஸ்டிக் மையமாக மேம்படுத்தப்படும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் கொண்ட லாஜிஸ்டிக் மையமாக இந்திய அஞ்சல்துறை மாற்றப்பட திட்டம் உருவாக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கிய போது, கும்பமேளா பிரச்சனையை காரணம் காட்டி சமாஜ்வாதி எம்பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளியேறிய நிலையில், பட்ஜெட் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டது.

இதில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலகளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பட்ஜெட் இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பட்டியலினபழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அதுமட்டுமல்லாமல் கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் கொண்ட லாஜிஸ்டிக் மையமாக இந்திய அஞ்சல்துறை மாற்றப்பட திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications