திபெத்தியர்கள் படையணியை களமிறக்கிய சீனா- டோக்லாமில் மீண்டும் இந்தியாவுடன் வெடிக்க இருக்கும் மோதல்?
டெல்லி: சிக்கிம்- பூட்டான் இடையேயான சும்பி பள்ளத்தாக்கு பகுதியில் திபெத்தியர்கள் படையணியை சீனா களமிறக்கி இருக்கிறது. இதனால் பூட்டானின் டோக்லாம் பகுதியில் இந்தியா- சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்தியாவின் சிக்கிம் மாநிலம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருக்கும் பூட்டான் நாடு ஆகியவற்றுக்கு இடையே சும்பி பள்ளத்தாக்கு உள்ளது. இதன் அருகே பூட்டான், சீனா உரிமை கோரும் டோக்லாம் பீடபூமி பகுதி இருக்கிறது.

இந்தியா பதிலடி
டோக்லாமை தம் வசமாக்கிக் கொள்வதில் சீனா நீண்டகாலமாக முனைப்பு காட்டுகிறது. டோக்லாமை சீனா கைப்பற்ற முயற்சித்ததை நமது ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தும் வருகின்றனர்.

திபெத்தியர்கள்
இந்த நிலையில் சும்பி பள்ளத்தாக்கு பகுதியில் சீனா புதிய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த முறை திபெத்திய இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கொடுத்து அவர்களை சும்பி பள்ளத்தாக்கில் களமிறக்கி இருக்கிறது சீனா. இந்த முதல் படையணியில் 100 திபெத்திய இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தொடரும் பயிற்சி
இதனையடுத்து 2-வது படையணிக்கும் சீனா ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. இதுவும் திபெத்திய இளைஞர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. திபெத்தை ஆக்கிரமித்த சீனா இப்போது திபெத் இளைஞர்களை ராணுவமயமாக்கி வருகிறது.
Recommended Video

டோக்லாமில் மீண்டும் மோதல் வாய்ப்பு?
சீனாவின் சும்பி பள்ளத்தாக்கு நடவடிக்கையிலான் மீண்டும் டோக்லாம் பிரச்சனை வெடிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. சீனாவைப் பொறுத்தவரை டோக்லாம் பகுதியை கைப்பற்றிவிட்டால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை எளிதாக ஆக்கிரமிக்கலாம் என்பது கணக்கு.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications