இந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. 24 மணி நேரத்தில் 69309 பேருக்கு கொரோனா.. 953 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை 2,973,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்த பாதிப்பு 30 லட்சத்தை நெருங்குகிறது.
Recommended Video
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் இந்தியாவில் செய்யப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியை தழுவி உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் தினசரி கேஸ்கள் அதிகம் வருகிறது.
தினமும் சராசரியாக இந்தியாவில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 69,039 பேர் கொரோனா காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி
இந்தியாவில் இதுவரை 55,928 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 953 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இந்தியாவில் 2,220,799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 696,641 ஆக்டிவ் நோயாளிகள் தற்போது இந்தியாவில் உள்ளனர்.

மகாராஷ்டிரா எப்படி
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 657449 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டடுள்ளனர். மொத்தம் 14160 பேர் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு பாதிக்கப்பட்டனர். அங்கு கொரோனா காரணமாக 21698 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 339 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகம் வந்தது
மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகத்தில் அதிக கேஸ்கள் உள்ளது . தமிழகத்தில் மொத்தம் 367430 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டடுள்ளனர். மொத்தம் 5995 பேர் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு பாதிக்கப்பட்டனர். அங்கு கொரோனா காரணமாக 6340 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 101 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம் எப்படி
மகாராஷ்டிராவிற்கு நிகராக வேகமாக ஆந்திர பிரதேசத்தில் கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 334940 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 9544 பேர் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு பாதிக்கப்பட்டனர். அங்கு கொரோனா காரணமாக 3092 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 91 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா எப்படி
கர்நாடகாவில் மொத்தம் 264546 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 7571 பேர் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு பாதிக்கப்பட்டனர். அங்கு கொரோனா காரணமாக 4522 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 93 பேர் பலியாகி உள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications