உலகளவில் கொரோனாவில் இருந்து 2.07 கோடி பேர் மீண்டனர் - 9.24 லட்சம் பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2.89 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியைக் கடந்துள்ளது.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 9.24 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2.89 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 9.24 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் அதிக உயிரிழப்பு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800 க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 6,676,601 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 47.50 லட்சம் பேரும் பிரேசிலில் 43 லட்சம் பேரும் ரஷ்யாவில் 10 லட்சம் பேரும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரு, கொலம்பியா நாடுகளில் 7 லட்சம் பேரும், மெக்சிக்கோவில் 6.63 லட்சம் பேரும், தென் ஆப்பிரிக்காவில் 6.48 லட்சம் பேரும் ஸ்பெயின் நாட்டில் 5.76 லட்சம் பேரும் அர்ஜென்டினாவில் 5.46லட்சம் பேரும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 9.24 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் அதிக உயிரிழப்பு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அங்கு 198,128 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் 1,31274 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 78614 பேரும், மெக்சிகோவில் 70604 பேரும், இங்கிலாந்தில் 41ஆயிரம் பேரும், இத்தாலியில் 35 ஆயிரம் பேரும் கொரோனாவிற்க உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், பெரு நாடுகளில் 30 ஆயிரம் பேரும்,ஸ்பெயின் நாட்டில் 29 ஆயிரம் பேரும், ஈரானில் 23ஆயிரம் பேரும் கொலம்பியாவில் 22 ஆயிரம் பேரும் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications