மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்.. தஜிகிஸ்தானிலும் ஏற்பட்ட அதிர்வுகளால் மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிராவில் கோல்ஹாபூரில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. அது போல் கிழக்கு ஆசிய நாடான தஜிகிஸ்தானிலும் அதிகாலை நில அதிர்வு பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில காலை 6.45 மணிக்கு லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட ட்விட்டரில் மகாராஷ்டிராவில் காலை 6.45 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் நில நடுக்கம் பதிவானது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக உள்ளது.

Earthquake jolted in Tajikistan and maharastra today early morning

அது போல் கிழக்கு ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 2.56 மணிக்கு 95 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் ஏதும் இல்லை. கடந்த மே மாதமும் தஜிகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+