15 மாநிலங்களில்.. காலியாகும் 56 ராஜ்ய சபா எம்பிக்கள் பதவி.. பிப்ரவரி 27ல் தேர்தல்.. வெளியான அறிவிப்பு
டெல்லி: உத்தர பிரதேசம், பீகார், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசம், பீகார், ஆந்திர பிரதேசம் உள்பட 15 மாநிலங்களில் 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 15 மாநிலங்களில் மொத்தம் 56 ராஜ்ய சபா எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு தேர்தல் நடத்தி எம்பிக்களை நியமனம் செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறும் தேர்தியை அறிவித்துள்ளது.

அதன்படி, ஆந்திர பிரதேசம் -3 , பீகார் -6 , சத்தீஸ்கர் -1, குஜராத் -4, ஹரியானா -1, இமாச்சல் பிரதேசம் 1, கர்நாடகா -4, மத்திய பிரதேசம் -5, மகாராஷ்டிரா -6, தெலுங்கானா -3, உத்தர பிரதேசம் -10, உத்தரகாண்ட் -1, மேற்கு வங்காளம் -5, ஒடிசா -3, ராஜாஸ்தான் -3 ஆகிய 15 மாநிலங்களில் 56 உறுப்பினர் பதவிகளின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த 56 ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும். காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தேர்தல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications