அரசு துறைகளில் டைரி, காலண்டர் எதுவும் இனி இல்லை- எல்லாம் டிஜிட்டல் மயம்- மத்திய அரசு அதிரடி
டெல்லி: அரசாங்கத்தின் துறைகள், நிறுவனங்கள் சார்பாக ஆண்டுதோறும் டைரி, காலண்டர்கள் அச்சிட்டு விநியோகிக்கும் முறையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தையும் டிஜிட்டல் முறையில் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு துறைகளில், நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் டைரிகள், காலண்டர்கள், குறிப்பு நோட்டுகள் அச்சிட்டு விநியோகிக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு துறை தொடர்பான தகவல்கள், சாதனைகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களுடன் இவை அச்சிடப்பட்டு வந்தன.

தற்போது இந்த முறைக்கு முடிவு கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், இனி துறைசார் டைரி, காலண்டர்கள் அச்சிடுவது நிறுத்தப்படும்; அத்துடன் இவற்றை டிஜிட்டல் முறையில் செல்போன்களுக்கு அனுப்பலாம் என யோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications