டெல்லியில்... கொரோனா தடுப்பூசி ஒத்திகை ... ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு!
டெல்லி: டெல்லியில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார்.
Recommended Video

நாடு முழுவதும் இன்று பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கியது.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனை, தனியார் வெங்கடேஸ்வரா மருத்துவமனை, தியாகர்கஞ்ச் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ்வர்தன் ஜிடிபி மருத்துவமனைக்கு நேரில் சென்று தடுப்பூசி ஒத்திகை பணியை பார்வையிட்டார்.
Delhi: Union Health Minister Dr Harsh Vardhan visits GTB Hospital to review the dry run drill for administering COVID-19 vaccine. pic.twitter.com/5UCEzdv4Va
— ANI (@ANI) January 2, 2021
தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர் பயனாளிகளுக்கு அனைத்து தகவல்களும் வழங்கப்படும். எந்தவொரு நபரும் தடுப்பூசிக்கு தீவிரமான எதிர்வினைகளைக் காட்டினால், அவர்கள் மருத்துவமனையின் அவசர வார்டுக்கு மாற்றப்படலாம் என்று ஜிடிபி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்த்தனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications