இந்தியாவில் அனைவருக்குமே கொரோனா தடுப்பூசி போடவேண்டிய அவசியம் இல்லை- மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் அனைவருக்குமே கொரோனா தடுப்பூசியை போட வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, பிரேசிலில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா மரணங்களும் அதிகமாக உள்ளன.

அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் மட்டும் 2,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பு மருந்துகளை முழுவீச்சில் நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா, நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்க வேண்டியதில்லை. கொரோனா சங்கிலி பரவலை உடைக்கும் வகையில் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், நாட்டின் அனைத்து மக்களுக்குமே கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பது பற்றி அரசு எப்போதும் பேசவும் இல்லை என்றார்.
ஆனால் முன்னதாக பிரதமர் மோடி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து தேவையில்லை என கூறியிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications