லாக்டவுனை நீட்டிக்க மேலும் பல மாநிலங்கள் ஆதரவு- முதல்வர்களுடன் மோடி நாளை ஆலோசனை
டெல்லி: கொரோனா பரவுவதைத் தடுக்க லாக்டவுனை நீட்டிக்க பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் லாக்டவுன் நீட்டிப்பு தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்கள் லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் லாக்டவுனை மே 7-ந் தேதி வரை நீட்டிப்போம் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிஷா மாநிலங்களும் லாக்டவுனை நீட்டிக்க வேண்டு என்பதை வலியுறுத்தியுள்ளன. குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் முடிவை பின்பற்றுவதாக அறிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருப்பதால் மே 18-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே கூறியுள்ளார். இந்த நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலமான இந்த ஆலோசனையின் போது லாக்டவுன் நீட்டிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications