லோக்சபா தேர்தல்.. மகாராஷ்டிராவில் பாஜகவிற்கே வாய்ப்பு.. 26-30 சீட்கள் கன்பார்ம்.. டைம்ஸ் நவ்
டெல்லி: மகராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26-30 லோக்சபா தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கட்டிலில் அமர தீவிரமாக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபடியும் பாகாவை மத்தியில் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டுள்ளன.

காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை அமைத்துள்ளன. பாஜகவை ஒரே அணியாக நின்று வீழ்த்தும் திட்டத்துடன் இந்தியா கூட்டணி திட்டம் வகுத்துள்ளது. இதனால், வரும் லோக்சபா தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மகராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26-30 லோக்சபா தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் Times Now- ETG Research கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:-
மொத்த இடங்கள்: 48
பாஜக கூட்டணி: 26-30
இந்தியா கூட்டணி: 16-20
இதர கட்சிகள்; 1-2.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications