வசமாக சிக்கிய யுவராஜ் - ரெய்னா - ஹர்பஜன்? ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் ED விசாரணை
டெல்லி: ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களாக ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக ஜொலித்தவர் ஹர்பஜன் சிங். அதேபோல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளராக சாதித்தவர் யுவராஜ் சிங். மேலும் சுரேஷ் ரெய்னாவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், பார்ட்டைம் சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார்.

இவர்கள் 3 பேரும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். லெஜன்ட்ஸ் கிரிக்கெட் மற்றும் வர்ணனையாளர்களாக அவ்வப்போது பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான் 2 பேரையும் அமலாக்கத்துறை பிடித்து விசாரணை நடத்தி உள்ளது. சட்டவிரோத சூதாட்ட செயலிகளை புரோமோட் செய்த புகாரில் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் சோனு சூட் மற்றும் நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகியோரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications