இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
தற்போதைய நிகழ்வுகளின் வளர்ச்சி, இரு தரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு ஆகியவை பற்றி இரு தலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடரும் கொவிட்-19 சவால்கள் உள்ளிட்ட விஷயங்களில் சம்பந்தப்பட்ட இருதரப்பு அதிகாரிகள் இடையே அவ்வப்போது தொடர்பை தொடர்ந்து மேற்கொள்ள அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அண்டை நாடு முதலில் என்ற இந்தியாவின் கொள்கையில் இலங்கையின் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இவ்வாறு மத்திய பத்திரிகை தகவல் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications