ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 2-வது அலை உச்சகட்டமாக தாக்கி வருகிறது.

ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் கணிசமாக குறைந்துவிட்டது. மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனையில் தமக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தனிமைப்படுத்திக் கொண்டே பணிகளை தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அண்மை நாட்களில் தம்மை சந்தித்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். வீடியோ கான்ஃபரன்ஸ், தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்போம் என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications