டெல்லியில் பாலியல் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை.. கணவர் போலீஸ் புகார்!
டெல்லி: டெல்லியில் குருகிராமில் ஒரு ஹோட்டல் அறையில் பாலியல் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாஹித். இவரது மனைவி பாலியல் தொழிலாளி. இவர் கணவரின் நண்பரான ரிங்குவுடன் வெளியே சென்றிருந்தாராம். ரிங்கு ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் முகமதுவின் மனைவி குருகிராமில்
உள்ள அதுல் கட்டாரியா சவுக் அருகே உள்ள ஹோட்டல் அறையில் கொல்லப்பட்டதாக ரிங்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து முகமது சம்பவ இடத்திற்கு சென்றார்.
அங்கு தனது மனைவி ரத்த வெள்ளத்தில் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஹோட்டல் நிர்வாகத்திடம் விசாரித்தார். அப்போது அவரது மனைவியை ரிங்கு தான் இந்த ஹோட்டலில் விட்டுவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.
அவரது மனைவி சச்சின் என்பவரை சந்தித்ததாகவும் இருவரும் சேர்ந்து அறையை புக் செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே நடந்த தகராறில் முகமதுவின் மனைவியை கொலை செய்துவிட்டு சச்சின் தப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முகமதுவின் புகாரில் பேரில் சச்சினை போலீஸார் தேடி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்: டெல்லியில் 2 வயது குழந்தையை அத்தையும் அவரது கணவரும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ரஜௌரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர்கள் யமுனா- ராஜேஷ்.
இவர்கள் இருவரும் உறவினரின் குழந்தையை கொலை செய்துவிட்டு பஞ்சாபி பாக் பகுதி. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications