குண்டா இருக்கீங்க.. சர்ச்சைப் பேச்சுக்கு.. வசுந்தரா ராஜேவிடம் ஸாரி கேட்ட சரத் யாதவ்
டெல்லி: ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் உடல் அமைப்பு குறித்து மோசமாக வர்ணித்த மூத்த அரசியல் தலைவர் சரத் யாதவ் தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
அம்மாநில சட்டசபை தேர்தலை பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய லோக்தந்திரிக் ஜனதாதளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் பேசினார். மிக ஆவேசமாக பேசிய அவர், வசுந்தரா ராஜேவின் உடல் அமைப்பு குறித்து மோசமாக பேசினார்.

தரம் தாழ்ந்து சரத்யாதவ் பேசியது, கடும் கண்டனத்துக்குள்ளானது. அவரது பேச்சால் கோபத்தின் உச்சிக்கே சென்ற வசுந்தரா தேர்தல் ஆணையத்தை நாடினார். சரத் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந் நிலையில் தரக்குறைவான தமது பேச்சுக்கு சரத் யாதவ் வருத்தம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதை தெரிவித்த சரத், இந்த விவகாரத்தில் வசுந்தராவின் அறிக்கையை தாம் பார்த்ததாக கூறினார்.
தங்கள் இரு குடும்பங்களுக்கும் நீண்ட கால உறவு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வசுந்தராவின் மனது புண் பட்டிருக்குமேயானால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவருக்கு கடிதம் ஒன்றையும் எழுத உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications