பெண்கள் டாய்லெட்டுக்குள்.. கிரிக்கெட் வீரர்களின் மனைவியர் செய்த "அந்த" காரியம்.. அதிர வைத்த ஷெர்லின்
பெண்கள் டாய்லெட்டுக்குள் ஷெர்லின் செய்த காரியம்
டெல்லி: எங்கு பார்த்தாலும் இப்போது போதைப் பொருள் பஞ்சாயத்துதான் பெரிதாக ஓட ஆரம்பித்திருக்கிறது. பாலிவுட், கன்னட சினிமா என்பதைத் தாண்டி இப்போது ஐபிஎல்லிலும் போதைப் பொருள் புழங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் போட்டிகளுக்குப் பிறகு நடக்கும் பார்ட்டிகளில் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக இந்தி கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டால் திரையுலகம் மட்டுமல்லாமல் விளையாட்டு உலகிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் முடிந்து பிறகு பார்ட்டி வைப்பார்கள். வீரர்கள் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டு ரிலாக்ஸ் ஆவார்கள். அந்த பார்ட்டிகளில்தான் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதை தானே நேரில் பார்த்ததாக கூறி அதிர வைத்துள்ளார் ஷெர்லின் சோப்ரா.

கொல்கத்தா
இதுதொடர்பாக ஏபிபி சானலுக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "நான் சொலவது சில வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடந்தது. அன்று இரவு போட்டிக்குப் பிறகு ஒரு பார்ட்டி நடத்தினர். அதில் நானும் கலந்திருந்தேன். அப்போது சில வீரர்களின் மனைவிகளும், சில வீரர்களின் காதலியரும் கூட அதில் பங்கேற்றிருந்தனர்.

டாய்லெட்
அவர்கள் அனைவருமே பெண்களுக்கான டாய்லெட்டில் வைத்து போதைப் பொருளை பயன்படுத்தினர். அது கொகைன்தான். நல்லா தெரியும். அதை நான் நேரில் பார்த்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன். அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சம்பந்தப்பட்ட போட்டிக்குப் பிறகு நடந்த பார்ட்டி ஆகும். அதுவும் நல்லாத் தெரியும்.

காதலி
என்னை அந்த பார்ட்டிக்கு கூப்பிட்டிருந்தனர். பல வீரர்களும் அவர்களின் மனைவியர், காதலியர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். அந்தப் பார்ட்டியை நானும் என்ஜாய் செய்தன். ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் இந்த கொகைன் பயன்பாடுதான், அதிலும் பெண்கள் அதைப் பயன்படுத்தியதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஷெர்லின்
பெண்களே இப்படி பண்ணியிருக்கிறார்கள் என்றால் நிச்சயம் கிரிக்கெட் வீரர்களும் கூட இதை போல செய்திருப்பார்கள். ஆண்கள் டாய்லெட்டுக்கு போய் பார்த்திருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் நான்தான் போகவில்லை" என்று குண்டைப் போட்டுள்ளார் ஷெர்லின் சோப்ரா.

போதைப்பொருள்
இவர் சொல்லியிருப்பதை பார்த்தால் ஐபிஎல் பார்ட்டிகளில் போதை பொருள் உபயோகம் அதிகம் இருப்பது போலத் தெரிகிறது. ஏற்கனவே நடிகைகளை குறி வைத்து போதைப் பொருள் பிரிவினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பல பாலிவுட் நட்சத்திரங்கள் குறிப்பாக நடிகைகள், கன்னட நடிகைகள் சிலர் என சிக்கியுள்ளனர்.

ஐபிஎல்
குறிப்பாக தீபிகா படுகோனே, ஷிரத்தா கபூர், சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், பேஷன் டிசைனர் சைமன் கம்பட்டா என லிஸ்ட் பெருசா இருக்கு. இந்த நிலையில் ஐபிஎல் பார்ட்டிகளையும் உள்ளே இழுத்துப் போட்டுள்ளார் ஷர்லின் சோப்ரா. இதனால் புதிய பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications