மகளுக்கு மகுடம் சூட்டிய சரத் பவார்: தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவராக சுப்ரியா சுலே நியமனம்!
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக அக்கட்சியின் தலைவரான சரத்பவார் மகளும் எம்பியுமான சுப்ரியே சுலே-வை நியமித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியானது மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி அரசை பாஜக கவிழ்த்து புதிய ஆட்சி அமைத்தது. சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய ஆட்சியை அமைத்தது பாஜக.

இருந்த போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சரத்பவாரின் அண்ணன் மகன், அஜித் பவார் எந்த நேரத்திலும் போர்க்கொடி தூக்கி பாஜக பக்கம் சாய்வார் என்கிற யூகங்கள் அவ்வப்போது எழுகிறது. இதன் உச்சமாகத்தான் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் சரத்பவார் அறிவித்தார். பின்னர் தமது முடிவை சரத்பவார் வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25-வது ஆணடு தொடக்க நாள் டெல்லியில் நடைபெற்றது. கட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு சரத்பவார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர்களாக மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே மற்றும் தேசியவாத காங்கிரஸின் அகில இந்திய துணைத் தலைவரான பிரபுல் பட்டேல் ஆகியயோரை சரத்பவார் நியமித்துள்ளார். இந்த அறிவிப்பின் போது அஜித்பவாரும் உடனிருந்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications