Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படத்தில் 3 கரடி இருக்கு.. ஒன்று மட்டும் வித்தியாசம்.. 7 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 3 கரடிகள் இருக்கிறது. பார்ப்பதற்கு 3 கரடிகளும் ஒரே போல இருந்தாலும் ஒன்று மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. 7 செகண்டில் அது எந்த கரடி என கண்டுபிடித்தால் நீங்க கில்லாடி தான்.

நமது மூளைக்கு வேலை வைக்கும் இல்யூஷன் படங்களுக்கு தற்போது இணையத்தில் அதிக வரவேற்பு உள்ளது.

ஓய்வு நேரத்தைக் கூட பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் இல்யூஷன் படங்கள் இருப்பதால் பலரும் இத்தகைய இல்யூஷன் படங்களை விரும்பி பகிர்கின்றனர்.

செம ஸ்டைலாக காட்சியளிக்கும் கரடிகள்

செம ஸ்டைலாக காட்சியளிக்கும் கரடிகள்

அந்த வகையில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட ஒரு இல்யூசன் படத்தைதான் நாம் இன்று பார்க்கப் போகிறோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இல்யூஷன் படத்தில் மூன்று கரடிகளின் உருவம் இடம் பெற்றுள்ளன. கண்ணாடி அணிந்த படி செம ஸ்டைலாக காட்சியளிக்கும் இந்த கரடிகள் மூன்றும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு கரடி மட்டும் சற்று வித்தியாசமாக உள்ளது. அது எந்த கரடி என்பதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான இன்றைய சவால்..

உங்களுக்கான நேரம் தொடங்குகிறது

உங்களுக்கான நேரம் தொடங்குகிறது

ஐகியூ திறன் மற்றும் கவனிப்புத்திறனை பரிசோதிக்கும் வகையில் அமைந்து இருக்கிற இந்த இல்யூஷன் படத்தில் உள்ள ஒரு மாறுபட்ட கரடியை நீங்கள் 7 செகண்டுகளில் கண்டுபிடித்துவிட வேண்டும். ஓகே... உங்களுக்கான நேரம் தொடங்குகிறது. கண்டுபிடித்து காட்டுங்கள் பார்க்கலாம்.. இந்த படத்தில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடித்தால் உண்மையில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களின் கவனிப்புத்திறன் அபாரமானது என்றே நம்பலாம்.

சற்று கடினம்தான்

சற்று கடினம்தான்

கண்டுபிடித்தவர்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களையும் இந்த சுவாரசிய சவாலுக்கு இழுத்து வாருங்கள். கண்டுபிடிக்காதவர்களும் கவலைப்பட வேண்டாம். நீங்களும் கண்டுபிடிப்பதற்கான எளிதான டிப்ஸ் தர்றோம். 1970- கால கட்டங்களில் உள்ள இந்தப் படம் பிளாக் & ஒயிட்டில் உள்ளது. இதனால், இதில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பது சற்று கடினம்தான்.

கண்டுபிடிக்க முடிந்ததா?

கண்டுபிடிக்க முடிந்ததா?

முதலில் படத்தை நன்கு உற்று நோக்கி பாருங்கள். நேரடியாக கரடியின் முகத்தில் வித்தியாசம் இருக்கும் என்று நீங்கள் நம்பி, முகத்தை எந்த ஆங்கிளில் திருப்பி திருப்பி பார்த்தாலும் வித்தியாசத்தை தேடினாலும் அங்கு உங்களால் விடையை கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் கரடியின் முகத்தில் வித்தியாசத்தை தேடி நேரத்தை வீணடிப்பதை விட்டுவிடுங்கள். காது, கண்கள், வாய் என எங்கும் வித்தியாசம் தேடிக்கொண்டு மெனக்கட வேண்டாம். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.

நாங்களே சொல்றோம்

நாங்களே சொல்றோம்

சரி கண்டுபிடிச்சிட்டோம்.. கண்ணாடியில் தானே இருக்கு என சிலர் நினைக்கலாம். ஆனால், அங்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. எனவே வித்தியாசத்தை கண்ணாடியில் தேடுவதும் வேஸ்ட் ஆப் டைம்தான். உங்க பொறுமையை ரொம்ப சோதிக்க வேண்டாம்... நேரடியா விடையை நாங்களே சொல்லிடுறோம்.

இது தான் சரியான விடை

இது தான் சரியான விடை

ஏ மற்றும் பி ஆகிய இரண்டு கரடிகளின் கழுத்துப பகுதியையும் சி கரடியின் கழுத்துப் பகுதியையும் நன்கு கவனித்து பாருங்கள். சி - கரடியின் கழுத்துப்பகுதி மட்டும் வித்தியாசமாக தெரிகிறது அல்லவா... படத்தில் வட்டம் போட்டும் வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது. இந்த இல்யூஷன் படத்திற்கான சரியான விடை 'சி' தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+