மோடியுடன் முக்கிய கட்சியின் 3 தமிழக எம்.பிக்கள் சந்திப்பா? பரபரக்கும் டெல்லி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய கட்சியின் 3 எம்.பிக்கள் அடுத்தடுத்து ரகசியமாக சந்தித்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவடைந்த பின்னர் பல மாநிலங்களில் அரசியல் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றுகிறது பாஜக. ஆனால் தமிழகத்தில் மட்டும் எந்த தடாலடியிலும் பாஜக இறங்கவில்லை.

ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் பலத்தை அதிகரிக்க திடீர் நடவடிக்கையை பாஜக மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் முக்கிய கட்சி ஒன்றின் 3 எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.
இச்சந்திப்பு விவகாரங்கள்தான் டெல்லியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. தமிழக எம்.பி.க்கள் துறைசார்ந்த கோரிக்கைகளுக்காக அமைச்சர்களை சந்தித்து மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியை ரகசியமாக எம்.பிக்கள் சந்தித்து பேசியிருப்பது ஏன் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் கூறப்படுகின்றன.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications