நீடிக்கும் திக்... திக்.. மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை என்ன முடிவு எடுத்ததோ? எப்போது அறிவிப்போ?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற நிலையில் இன்னமும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படாததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த கூட்டத் தொடர் நடைபெறும். இந்த சிறப்பு கூட்டத் தொடரை கூட்டியதன் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுக திட்டம் இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

இந்நிலையில் இன்று திடீரென பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாலை 6.30 மணிக்கு கூடியது. ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது என்கிற பஞ்சாயத்துகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.. இன்னொரு பக்கம் எதற்காக இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இந்த களேபரங்களுக்கு மத்தியில்தான் மத்திய அமைச்சரவை கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. ஆனால் மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதுதான் தெரியவில்லை. இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications