ஜேபி நட்டாவுடன் நிர்மலா சீதாராமன் உட்பட 3 மத்திய அமைச்சர்கள் திடீர் ஆலோசனை- என்னவா இருக்கும்?
டெல்லி: லோக்சபா தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 3 மத்திய அமைச்சர்கள் பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
அடுத்த ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் பணிகளில் பாஜக படுதீவிரமாக களமிறங்கி உள்ளது. லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்பட்டு மூத்த தலைவரக்ள் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆந்திரா பாஜக தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் என்டி ராமராவ் மகளுமான புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டார். தெலுங்கானா பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஜார்க்கண்ட் பாஜக தலைவராக பாபுலால் மராண்டி, பஞ்சாப் தலைவராக சுனில் ஜாக்கர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்,
இதனைத் தொடர்ந்து இன்று இரவு டெல்[லி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜேபி நட்டாவை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அர்ஜூன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜூ ஆகியோர் சந்தித்து பேசினர். மத்திய அமைச்சரவை மாற்றம், பாஜக மாநில தலைவர்கள் நியமனம் என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 3 மத்திய அமைச்சர்கள், ஜேபி நட்டாவை சந்தித்துள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications