சாமி எனக்கொரு சந்தேகம்.. சர்வாதிகாரிகள் பெயர்கள் ஏன் அந்த எழுத்தில ஆரம்பிக்குது? கேட்கிறார் ராகுல்
உலகத்தில் உள்ள சர்வாதிகாரிகளின் பெயர்கள் எல்லாம் எம் என்ற எழுத்தில் ஏன் தொடங்குகிறது என்று கேள்வி கேட்டுள்ளார். ராகுல்காந்தி.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது உலகத்தில் உள்ள சர்வாதிகாரிகளின் பெயர்கள் எல்லாம் எம் என்ற எழுத்தில் ஏன் தொடங்குகிறது என்பதுதான். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, மார்கோஸ், முசோலினி, மிலோஸ்விக், மோபுட்டோ, முஷாரப், மிகோம்பிரோ என பல சர்வாதிகாரிகளின் பெயர்களை பதிவு செய்துள்ளார்.

பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். விவசாயிகள் போராட்டம், சீனா ஊடுருவல், இந்திய பொருளாதாரம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். நேற்று முன்தினம் ஒரு டிவிட்டில், சீனா என்ற பெயரை சொல்லவே பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று கிண்டல் அடித்திருந்தார்.
Why do so many dictators have names that begin with M ?
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2021
Marcos
Mussolini
Milošević
Mubarak
Mobutu
Musharraf
Micombero
இப்போது சர்வாதிகாரிகளின் பெயர்களை பட்டியலிட்டு பிரதமர் மோடியை மறைமுகமாக சர்வாதிகாரி என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications